Also Watch
Read this
Posted on: Dec 16, 2024 08:06 AM
By: Srini Vasan
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,
இன்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது,
மேலும் வலுபெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என தகவல்,
தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved