Also Watch
Read this
By: Web Team
அண்ணன் மீது, டிப்பர் லாரி ஏறி உயிரிழந்து விட்டதாக கத்தி கூச்சலிட்டு நாடகமாடிய தம்பி. தம்பியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். விசாரணையில் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள். அண்ணனை, உடன் பிறந்த தம்பியே கொலை செய்தது ஏன்? பின்னணி என்ன?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved