திருவாரூர் மாவட்டம் கீழ வைப்பூரில் படுத்த படுக்கையாக இருக்கும் கணவரையும் , 4 குழந்தைகளையும் கண்ணின் இமைபோல் பாதுகாத்து வரும் பெண், குடும்ப பாரத்தை சுமக்கும் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.