Also Watch
Read this
Posted on: Dec 18, 2024 09:44 AM
By: Srini Vasan

திருச்சியில் உயர் மின் கோபுரத்தில் பணியாற்றிய போது மின்சாரம் தாக்கி இருவர் பலி.
கலாமணி என்பவர் உடல்கருகி உயிரிழப்பு - கோபுரத்தில் சிக்கி தொங்கும் சடலம்.
கிரேன் உதவியுடன் சடலத்தை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved