Also Watch
Read this
Posted on: Apr 22, 2025 01:37 AM
By: Srini Vasan

கிழக்கு சீனாவில் வண்ணமயமாக அரங்கேறிய பட்டம் விடும் திருவிழாவை கண்டு பொதுமக்கள் வியந்தனர்.
வெய்ஃபேங் நகரில் நடைபெற்ற 42வது பட்டம் விடும் விழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது.
இதில் 51 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த மொத்தம் 257 அணிகள் பங்கேற்றனர்.
இதில் பல்வேறு விதமான உருவங்களில் உருவாக்கப்பட்ட பட்டங்கள் வானில் நிகழ்த்திய வர்ண ஜாலங்களை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved