Also Watch
Read this
Posted on: May 07, 2025 05:24 AM
By: Srini Vasan
பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைத்த இந்திய ராணுவம்,
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 25 பெண்களின் கணவர்கள் துடிக்க துடிக்க கொல்லப்பட்டனர்,
இந்திய தாக்குதலில் முரிட்கே என்னும் இடத்தில் பெரிய கட்டடம் ஒன்று சிதைந்துள்ள காட்சி,
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் துல்லிய தாக்குதல் நடத்திய இந்தியா.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved