மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை அனைத்து கட்சிகளும் உறுதியாக எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதல்வர், சில முக்கிய தீர்மானங்களை முன் மொழிந்தார்.