Also Watch
Read this
Posted on: Dec 02, 2025 06:49 AM
By: Web Team
கரூர் உயிரிழப்பு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்
சிபிஐ விசாரணையை ரத்து செய்துவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு வசமே விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை
கரூர் நெரிசலில் 41 பேர் பலி - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்
உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு வசமே விசாரணையை ஒப்படைக்க வேண்டும் - அரசு
ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை மீண்டும் தொடரும் வகையில் தடை உத்தரவை நீக்குக - அரசு
தமிழ்நாடு காவல்துறையின் விசாரணை சரியான திசையில் தான் சென்று கொண்டிருந்தது - தமிழக அரசு
கரூர் பெருந்துயரம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை மீண்டும் தொடரும் வகையில் உத்தரவு வேண்டும்
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் வலியுறுத்தல்
எந்த வகையிலும் பாரபட்சமின்றி விசாரணை என்பது நடத்தப்பட்டு வந்தது - தமிழக அரசு
சென்னை உயர் நீதிமன்றம் தான் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது - தமிழக அரசு
ஒரு நபர் ஆணைய விசாரணை முழு சுதந்திரமாக நடைபெற்றது - தமிழக அரசு வாதம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved