2030ல் முடிவுக்கு வரும் சர்வதேச விண்வெளி நிலையம்,ஐஎஸ்எஸ்-க்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஆக்சியம் 4 திட்டம்,1998ல் சர்வதேச விண்வெளி நிலையம் நிறுவப்பட்டது,பூமியிலிருந்து 408 கி.மீ உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம்,ஆக்சியம் 4க்கு கட்டுமானப் பொருட்களை விண்வெளிக்கு எடுத்து செல்லும்,இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளின் ஆராய்ச்சியாளர்களை விண்வெளிக்கு அனுப்பும் நாசா.