Also Watch
Read this
Posted on: Dec 20, 2024 05:26 AM
By: Srini Vasan

போர்த்துகீசியர்களிடம் இருந்து மக்காவ் பிரதேசம் விடுதலை பெற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடைபெற்ற கொண்டாட்டத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.
சீனாவின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள மக்காவ், போர்த்துகீசியர்களிடம் இருந்து விடுதலை பெற்று சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக இருந்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved