சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்வுஒரு சவரன் ஒரு லட்சத்து 2,400 ரூபாய்க்கு விற்பனைசென்னையில் ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் உயர்வுஒரு கிராம் 12,800 ரூபாய்க்கு விற்பனைசென்னையில் வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் கடும் உச்சம்ஒரு கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 244 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 10,000 ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 44,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.