மோடி 75 வயதில் ஓய்வு பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் - சஞ்சய் ராவத்.மற்றவருக்கு பாடம் எடுத்து விட்டு அதை நாம் பின்பற்றாமல் இருப்பது ஆபத்தானது - அபிஷேக்.பிரதமர் மாற்றம் என்ற பேச்சு தற்போது மட்டுமல்ல ஏற்கனவே எழுந்தது.ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சென்ற போதே பிரதமர் மாற்றம் குறித்த பேச்சுகள் எழுந்தது.மற்றவருக்கு பாடம் எடுத்து விட்டு அதை நாம் பின்பற்றாமல் இருப்பது ஆபத்தானது - அபிஷேக்.