விபத்திற்கு கேட் கீப்பரே காரணம் எனக் கூறி அவரை கடுமையாக தாக்கிய பொதுமக்கள்.ரயில் மோதியதில் பள்ளி வேன் தூக்கி வீசி எறியப்பட்டது.மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு.விபத்து காரணமாக எழுந்த பலத்த சத்தத்தால் சம்பவ இடத்தில் குவிந்த பொதுமக்கள்.பள்ளி வேன் ஓட்டுநரை குற்றம்சாட்டி தென்னக ரயில்வே சார்பில் விளக்கம்.