Also Watch
Read this
Posted on: Dec 25, 2024 07:17 AM
By: Srini Vasan

அண்ணா பல்கலை பாலியல் தாக்குதலில் ஈடுபட்டவர் போலீசிடம் பிடிபட்டார் - அமைச்சர்.
வாக்கிங் சென்ற மாணவியிடம் விஷமிகள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர் - அமைச்சர்.
அத்துமீறலில் ஈடுபட்ட நபரை சிசிடிவி மூலம் கண்டறிந்து விசாரணை நடக்கிறது - அமைச்சர்.
"பாலியல் தாக்குதலை விசாரிக்க அண்ணா பல்கலை சார்பில் குழு ஏதும் அமைக்கப்படவில்லை".
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved