முதல்வரின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம் என எடப்பாடி பழனிசாமி கண்டனம்.கொலை செய்தது உங்கள் அரசு, "SORRY" என்பது தான் உங்கள் பதிலா? என இபிஎஸ் கேள்வி.தைரியத்தை கொலை செய்துவிட்டு, "தைரியமாக இருங்கள்" எனசொல்ல என்ன தைரியம் இருக்க வேண்டும்?-EPS."என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்" என்று சொல்கிறீர்களே..போன உயிரை திரும்ப தரமுடியுமா?