news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews கண்ணை கசக்கி கொண்டு வீட்டிற்கு ஓடிவந்த சிறுமி.. கட்டடத்திற்குள் நடந்த அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

கண்ணை கசக்கி கொண்டு வீட்டிற்கு ஓடிவந்த சிறுமி.. கட்டடத்திற்குள் நடந்த அதிர்ச்சி

நாமக்கல்

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கட்டடத்திற்குள் நடந்த அதிர்ச்சி :

குமாரபாளையத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனை மடக்கி பிடித்த மக்கள் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டு வழியிலேயே விட்டு சென்றதாக தகவல்.

குமாரபாளையத்திலேயே ஒரு வீட்டில் பதுங்கி இருந்தது கண்டுபிடிப்பு சிறுமியை அழைத்து சென்றதை பார்த்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மடக்கிய மக்கள் வீட்டில் பதுங்கி இருந்தவனை மடக்கி பிடித்து கொடூரமாக தாக்கிய பொதுமக்கள்.

சம்பவ இடத்திற்கு சென்று கைது செய்து அழைத்து வந்த குமாரபாளையம் போலீசார் பதுங்கி இருந்தவனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு.

Related Link
உறுதி செய்து அதிரடியாக அறிவித்த தமிழக அரசு

உறுதி செய்து அதிரடியாக அறிவித்த தமிழக அரசு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

1
1 hr 9 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved