news-tamil-logo

3/22/2026, 4:02:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews "தப்பா போயிரும்" - விஜய்க்கு TTV ஆவேச பதிலடி
tv

Also Watch

tv

Read this

"தப்பா போயிரும்" - விஜய்க்கு TTV ஆவேச பதிலடி

TTV தினகரன்

Posted on: Jan 26, 2026 11:35 AM

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

உங்கள் திரைப்படத்தில் கள்ள டிக்கெட் விற்பனையில் நடைபெறும் ஊழல்களை தடுத்து நிறுத்துங்கள் தவெக தலைவர் விஜய்க்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பதிலடி.

எங்கள் கட்சித் தலைவரின் படத்தை வைத்துவிட்டு எங்கள் கட்சியை ஊழல் கட்சி எனக் கூறுவதா? அதிமுகவை ஊழல் அடிமை கட்சி என பேசிய விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி.

அண்ணாவை அதிமுகவினர் மறப்பார்களா? வழிகாட்டிகளை யாரும் மறக்க மாட்டார்கள் விஜய் முதலில் வெளியே வந்து ஊடகங்களை சந்திக்கட்டும் என டிடிவி பேச்சு.

விஜய் முதலில் வெளியே வாருங்கள் என டிடிவி தினகரன் விமர்சனம் வீட்டிலேயே இருந்து கொண்டு கொள்கை எதிரி, புடலங்காய் எதிரி என பேசுவதா?

Related Link
இரவில் மனைவியுடன் உடலுறவு, மகனுக்கு நடந்த கொடூரம்

இரவில் மனைவியுடன் உடலுறவு, மகனுக்கு நடந்த கொடூரம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 21 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved