தெலங்கு மக்கள் கஸ்தூரிக்கு கண்டனம்.தெலங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சை கருத்து.நடிகை கஸ்தூரி தனது கருத்தை திரும்பப் பெறுமாறு பாஜக வலியுறுத்தல்.தெலங்கும் பேசும் மக்கள் உள்ள மாநிலங்களில் நடிகை கஸ்தூரிக்கு கடும் எதிர்ப்பு.தெலங்கு பேசுபவர்களை அந்தப்புரத்து சேவகர்கள் என கஸ்தூரி கூறியதாக சர்ச்சை.ஒரு சிலரை மட்டுமே கூறியதாக நடிகை கஸ்தூரி எக்ஸ் பக்கத்தில் விளக்கம்.ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடிகை கஸ்தூரிக்கு எதிர்ப்பு.தெலங்கு பேசுபவர்களை வந்தேறிகள் என பொருள்படும் வகையில் கஸ்தூரி பேசியதாக புகார்.தமிழகத்தில் தெலுங்கு பேசினால் அமைச்சர் பதவி என கஸ்தூரி கூறியதாக சர்ச்சை.