தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ. 517.85 கோடி அளவிற்கு மது விற்பனை கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் ரூ.517.85 கோடிக்கு மது விற்பனை ஆனதாக அறிவிப்பு டாஸ்மாக் மூலம் 14ம் தேதி ரூ.184.05 கோடிக்கும், 15-ம் தேதி ரூ.251.23 கோடிக்கும் மது விற்பனை. மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம்தேதி ரூ. 33.16 கோடிக்கும், 15ம்தேதி ரூ.49.43 கோடிக்கும் விற்பனை டாஸ்மாக் மூலம் ரூ. 435.28 கோடிக்கு, மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனை.இதையும் படியுங்கள் : சொத்து இல்ல.. மிரட்டிய பெற்றோர்..! காதலியை கழற்றிவிட்ட காதலன்..!