பாமக மகளிர் மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்ட கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.தந்தை - மகன் மோதல் உச்சமடைந்துள்ள நிலையில் மாநாட்டு பணிகளில் தீவிரம்.மயிலாடுதுறை பூம்புகாரில் நடைபெறும் பணிகளை நேரில் பார்வையிட்ட ராமதாஸ்.பாமகவை கைப்பற்றுவதற்காக தந்தையும், மகனும் அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருவதாக தகவல்.