Also Watch
Read this
By: Web Team
சென்னையில் போராட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கைது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து . போராட்டத்திற்கு புறப்பட்டவர்கள் ஆங்காங்கே கைது.
நாகை, பெரம்பலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டவர்கள் கைது பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் இன்று சென்னையில் போராட்டம்.
சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் ஆங்காங்கே கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved