பாகிஸ்தான் அத்துமீறலை தொடர்ந்து பஞ்சாப்பின் 3 பகுதிகளுக்கு ரெட் அலர்ட் அமிர்தசரஸ், பதிண்டா, ஜலந்தர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்வதால் மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.