news-tamil-logo

3/22/2026, 5:49:08 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews தமிழகம் முழுவதும் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

தமிழகம் முழுவதும் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு

போராட்டம்

Posted on: Jan 19, 2026 10:09 AM

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நாளை தொடங்கி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு 4 , 5 ஆண்டுகாலமாக தங்களுக்காக எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என சத்துணவு ஊழியர்கள் ஆதங்கம்.

காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தல் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல்.

இதையும் படியுங்கள் : 500 சவரன் கோயில் நகை, உண்டியல் பணம் கையாடல் - திருச்சியில் அதிர்ச்சி புகார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 8 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved