ஆளுநரை வரவேற்ற அமைச்சர் பொன்முடி.சென்னை பல்கலைக்கழகத்தின் 166ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த ஆளுநர் R.N.ரவியை பூங்கொத்து கொடுத்து சிரித்த முகத்துடன் அமைச்சர் பொன்முடி வரவேற்றார்.