Also Watch
Read this
By: Manigandan Raja
மனம் மாறினார் இபிஎஸ் :
நமது கட்சியில் பிரச்சனை இருப்பின் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் இபிஎஸ் அழைப்பு 5 கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டும் பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம் தான் இப்போதும் நமக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது.
திருந்தினால் தாய் உள்ளத்தோடு மீண்டும் ஏற்றுக் கொள்ளவும் தெரியும் எதிரிகளின் ஆசை வார்த்தைக்கு மயங்கி கம்பீரமான ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved