எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை என பாமக தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம்.தனது பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது என ராமதாஸ் கூறியிருந்த நிலையில் கடிதம்.உங்களுக்காக நான் இருக்கிறேன்... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை - அன்புமணி.நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம். இது உறுதி - அன்புமணி.பாமக தொடங்கி 36 ஆண்டுகளானாலும் இன்னும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை - அன்புமணி.