news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews தமிழ் மொழியில் பேச முடியவில்லையே..! அமித்ஷா வருத்தம்..!
tv

Also Watch

tv

Read this

தமிழ் மொழியில் பேச முடியவில்லையே..! அமித்ஷா வருத்தம்..!

உள்துறை அமைச்சர் அமித்ஷா

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரையில் பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை மதுரையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை.

தமிழ்நாட்டிற்கு வந்து உங்களிடம் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்பதில் வருத்தம் ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டை சிறப்பாக நடத்தி தர வேண்டும்.

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக - பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் வரும் தேர்தலில் திமுக தலைமையிலான ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்.

ஆபரேஷன் சிந்தூருக்கு தமிழகத்திலிருந்து வந்த ஆதரவு குரல் என்றும் மறக்க முடியாதது பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை அவர்கள் நாட்டிற்குள்ளேயே புகுந்து அழித்தோம்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

1
1 hr 8 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved