தங்கம் விலை சவரன் ரூ.840 குறைந்தது ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 குறைந்தது சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 73,600-க்கு விற்பனை ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.105 குறைந்து ரூ. 9,200-க்கு விற்பனை.