Also Watch
Read this
By: Web Team
பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அண்ணாமலை வீடியோ வெளியீடு இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன
23ஆம் தேதி சம்பவம் நடந்த நிலையில் அதன் பிறகு ஞானசேகரன் கைது செய்யப்பட்டார் டிச.24ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்
டிச. 25ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பின் FIR விவரம் கசிய விடப்பட்டது சம்பவம் நடந்த போது ஞானசேகரனின் செல்போன் ஏரோபிளேன் மோடில் தான் இருந்தது
பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்த பின் காவல் அதிகாரியிடம் பேசிய ஞானசேகரன் டிச.24ஆம் தேதி அன்று கோட்டூர் சண்முகத்திடம் ஞானசேகரன் பேசியுள்ளார்
கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஞானசேகரனை வெளியில் விட்டது ஏன்? பல்கலை. நுழைவாயில் கட்டுப்பாட்டு அதிகாரி நடராஜனும், கோட்டூர் சண்முகமும் பேசினர்
டிச.24ஆம் தேதி அன்று ஞானசேகரன் ஆதாரங்களை அழித்துள்ளார் கோட்டூர் சண்முகத்தை அழைத்து சிறப்பு விசாரணைக் குழு ஏன் விசாரணை செய்யவில்லை ?
FIR போட வேண்டாம், புகார் கொடுக்க வேண்டாம் என மாணவியிடம் காவலர்கள் வேண்டுகோள் -அண்ணாமலை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved