Also Watch
Read this
By: Manigandan Raja
தேர்தல் ஆணையம் :
பிப்.23 ஆம் தேதி தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் -தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் வெளியிடப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் வெளியீடு தேதி மாற்றம்.
01.01.26 தேதியை தகுதி நாளாக கொண்டு எஸ்.ஐ.ஆர்.பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved