Also Watch
Read this
By: Manigandan Raja
கொந்தளித்து பேசிய முதல்வர் :
மகளிர் உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியாது.. கை வைத்தால் வீட்டில் இடமில்லை திமுக அரசின் வாக்குறுதிகளை காப்பியடித்து அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கிறார்கள் எவராலும் மாற்ற முடியாத திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்திருக்கிறது.
தவணை முறையில் சிலர் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார்கள் முதலமைச்சர் விமர்சனம் கூட்டணிக்கு பெயர் வைக்க முடியாத நிலையில் தான் அதிமுக இருக்கிறது நாம் கேட்கும் எந்த நிதியையும் மத்திய அரசு கொடுக்கவில்லை.
தேர்தல் வருவது கூட தெரியாமல் தமிழகத்திற்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை அதிமுகவின் முகமூடியை அணிந்து கொண்டு வந்தால் உங்களை அடையாளம் தெரியாமல் போய் விடுமா? கருப்பு, சிவப்பு பட்டாளம் இருக்கும் வரை காவிக் கூட்டம் வெற்றி பெறாது.
அதிமுக என்ற கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கிறது பாஜக.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved