Also Watch
Read this
Posted on: Jan 31, 2026 11:41 AM
By: Manigandan Raja
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தலைகுனிந்து நிற்கும் தமிழகம் அறிக்கை தலைநிமிர வைப்பேன் என்று வாய் சவடால் பேசும் ஸ்டாலினுக்கு கண்டனம் 56 மாத திமுக ஆட்சியில் காவல்துறையை தனது ஏவல்துறையாக முதலமைச்சர் மாற்றி வைத்துள்ளார்.
காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி வைத்துள்ளதால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல மாநாடு மகளிர் நடத்துகிறார்.
நிதியே இல்லாமல் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதா?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved