news-tamil-logo

3/19/2026, 10:14:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews மருத்துவ கழிவு கொட்டப்படுவதற்கு EPS கண்டனம்
tv

Also Watch

tv

Read this

மருத்துவ கழிவு கொட்டப்படுவதற்கு EPS கண்டனம்

EPS கண்டனம்

Posted on: Dec 19, 2024 06:53 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

கேரளாவில் இருந்து தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதற்கு EPS கண்டனம்,

நெல்லையின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு கண்டனம்,

கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முதல்வர் கவனம்,

அண்டை மாநில கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்க்காத முதல்வர்,

பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் மேற்கொள்க - EPS.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
3 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved