news-tamil-logo

3/15/2026, 9:10:12 AM

news-tamil-logo
more
Home justnownews அமலாக்கத்துறை அதிகாரிகள் இடமாற்றம்! அதிரடி உத்தரவு..!
tv

Also Watch

tv

Read this

அமலாக்கத்துறை அதிகாரிகள் இடமாற்றம்! அதிரடி உத்தரவு..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் இடமாற்றம்

Posted on: Jun 03, 2025 06:50 AM

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் பியூஸ் குமார் பணியிட மாற்றம் அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தசாரியையும் பணியிடமாற்றி உத்தரவு.

தமிழகத்தையே பரபரப்பாக்கிய வழக்குகளின் விசாரணை அதிகாரிகள் இருவர் டிரான்ஸ்ஃபர் செந்தில் பாலாஜி, கனிமவளக்கொள்ளை, டாஸ்மாக் உள்ளிட்ட வழக்குகளை விசாரித்த நிலையில் மாற்றம்.

IRS அதிகாரிகளான பியூஸ் குமார் மற்றும் கார்த்திக் தசாரி வருமானவரித்துறைக்கு மாற்றப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 16 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved