அகமதாபாத் விமான விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது அகமதாபாத் விமான விபத்து சொல்லொண்ணா துயரத்தை ஏற்படுத்தியுள்ளதுஇதயத்தை நொறுங்கச் செய்துள்ளது விமான விபத்து என பிரதமர் மோடி வேதனை.விமான விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் துணை நிற்பதாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவு.