Also Watch
Read this
திண்டுக்கல்: செட்டிக்குளக்கரையில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த ஹேமதயாளவர்மன்(32) மர்மநபர்களால் வெட்டிக்கொலை.
ரவுடி வெட்டிக்கொலை
Updated: Sep 25, 2024 10:58 AM
திண்டுக்கல்: செட்டிக்குளக்கரையில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த ஹேமதயாளவர்மன்(32) மர்மநபர்களால் வெட்டிக்கொலை.
ஹேமதயாள வர்மன் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வெட்டிக் கொலை.
முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை என தகவல்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved