news-tamil-logo

3/19/2026, 10:22:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews வருத்தம் தெரிவித்தார் சி.வி.சண்முகம்
tv

Also Watch

tv

Read this

வருத்தம் தெரிவித்தார் சி.வி.சண்முகம்

விழுப்புரம்

Posted on: Mar 17, 2026 10:37 AM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சி.வி.சண்முகம் வருத்தம் :

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் விழுப்புரத்தில் திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தில் பேசிய அதிமுகவின் சி.வி.சண்முகம் எனக்கு நயன்தாரா வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவீர்களா?

திமுக அரசின் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தை விமர்சிக்கும்போது நயன்தாரா பெயர் உச்சரிப்பு நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டதாக சி.வி.சண்முகம் விளக்கம் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்.

Related Link
இது படையப்பா காட்சி இல்ல அதுக்கும் மேல - சிலிண்டர் வாங்க ஊரை தாண்டி நிற்கும் லைன்

இது படையப்பா காட்சி இல்ல அதுக்கும் மேல - சிலிண்டர் வாங்க ஊரை தாண்டி நிற்கும் லைன்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
11 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved