Also Watch
Read this
By: Manigandan Raja
முக்கிய அறிவிப்பு :
திமுக - காங்கிரஸ் இடையே இன்று மாலை அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு நடைபெறவுள்ளதாக தகவல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், காங். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வருகிறார்கள்.
அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் மாலை 5 மணி அளவில் காங்கிரஸ் நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகிறார்கள்.
28 சட்டமன்றத் தொகுதிகள், 2 மாநிலங்களவை சீட் காங்கிரசுக்கு கொடுக்கப்பட உள்ளதாக தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved