ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா நீலாங்கரையில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை.நீலாங்கரையில் உள்ள கேஎல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலி.