news-tamil-logo

3/22/2026, 5:49:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews கே.என்.நேருவின் சகோதரர் மீதான வழக்கு ரத்து..!
tv

Also Watch

tv

Read this

கே.என்.நேருவின் சகோதரர் மீதான வழக்கு ரத்து..!

சகோதரர் மீதான வழக்கு ரத்து

Posted on: Jul 07, 2025 07:10 AM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

 அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கு ரத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழ்நாடு சமரச தீர்வு மையத்துக்கு தலா ரூ. 15 லட்சம் வழங்க வேண்டும்.

சிபிஐ பதிவு செய்த வழக்கை நிபந்தனையுடன் ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் பெற்ற ரூ.30 கோடி கடனை மடைமாற்றியதால் இழப்பு என வழக்கு.

மோசடி எதுவும் நடைபெறவில்லை; அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்படவில்லை என தீர்ப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 8 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved