Also Watch
Read this
Posted on: Jul 07, 2025 07:10 AM
By: Web Team
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கு ரத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழ்நாடு சமரச தீர்வு மையத்துக்கு தலா ரூ. 15 லட்சம் வழங்க வேண்டும்.
சிபிஐ பதிவு செய்த வழக்கை நிபந்தனையுடன் ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் பெற்ற ரூ.30 கோடி கடனை மடைமாற்றியதால் இழப்பு என வழக்கு.
மோசடி எதுவும் நடைபெறவில்லை; அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்படவில்லை என தீர்ப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved