news-tamil-logo

3/22/2026, 8:46:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews சிறுவன் கடத்தல் வழக்கு.. ஜெகன் மூர்த்தியிடம் வாக்குமூலம் பதிவு ..!
tv

Also Watch

tv

Read this

சிறுவன் கடத்தல் வழக்கு.. ஜெகன் மூர்த்தியிடம் வாக்குமூலம் பதிவு ..!

ஜெகன் மூர்த்தியிடம் வாக்குமூலம் பதிவு

Posted on: Jun 17, 2025 07:04 AM

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

 காதல் திருமணம் தொடர்பான ஆள் கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்தியிடம் போலீசார் விசாரணை எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளார்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆஜர் ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி, மகேஸ்வரி ஆகியோர் இடையே நடைபெற்ற செல்போன் உரையாடல் என்ன?

செல்போன் அழைப்பு தரவுகளை வைத்துக் கொண்டு ஜெகன் மூர்த்தியிடம் போலீசார் விசாரணை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கர” திரைப்படம்

0
2 mins agoshare
Kara








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved