குஜராத் விமான விபத்து கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது - உள்துறை அமைச்சர் அமித்ஷா விபத்து தொடர்பாக குஜராத் முதல்வர், உள்துறை அமைச்சரிடம் பேசியுள்ளதாக அமித்ஷா எக்ஸ் பதிவு.விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் - அமித்ஷா அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 133 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன .