news-tamil-logo

3/22/2026, 8:46:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews பாமக - அதிமுக கூட்டணி உறுதி..? - வெளியானது முக்கிய தகவல்..!
tv

Also Watch

tv

Read this

பாமக - அதிமுக கூட்டணி உறுதி..? - வெளியானது முக்கிய தகவல்..!

விரிசலுக்கு DMK காரணமா?

Posted on: Jun 17, 2025 07:24 AM

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாமகவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு திமுகதான் காரணம் என குற்றம் சாட்டிய அன்புமணி பாமகவில் உள்ள சிலர் சூழ்ச்சி செய்வதாகவும் அன்புமணி குற்றச்சாட்டு மோதலின் பின்னணியில் திமுக என்ற அன்புமணியின் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என பாமகவை பலவீனப்படுத்த முயல்வதாக அன்புமணி குற்றச்சாட்டு அன்புமணியின் குற்றச்சாட்டு உண்மையா? அடிப்படை ஆதாரமற்றதா?

பாமகவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு பாஜக காரணம் என பலரும் குற்றம் சாட்டியிருந்தனர் பாஜக என பலரும் குற்றம் சாட்டிய நிலையில் திமுக மீது குற்றம் சாட்டும் அன்புமணி.

தந்தை - மகன் இடையிலான அதிகார மோதலுக்கு திமுக எப்படி காரணமாக முடியும்? திமுக எதிர்ப்பு என்ற புள்ளிக்கு அன்புமணி நகர்ந்திருப்பது கூட்டணி பேர வலிமைக்காகவா?

பாமக பிளவிற்கு திமுக காரணம் என்ற குற்றச்சாட்டு ராமதாஸின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்குகிறதா? தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான ராமதாஸை இன்னொரு கட்சி இயக்குவதாக கூறுவது ஏற்புடையதா.

பாஜக கூட்டணி வேண்டாம் என கூறிய ராமதாஸ் திமுக பக்கம் சாய்வதற்கு வாய்ப்புள்ளதா? பாமகவில் இருக்கும் சூழ்ச்சியாளர்கள் என்று யாரையெல்லாம் குறிப்பிடுகிறார் அன்புமணி.

அன்பழகன் பணம் பெற்று கொண்டு பதவி பெற்று கொடுத்ததாக குற்றச்சாட்டு  தந்தை - மகன் பிளவிற்கு கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

பாமகவிற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன் என பதிலளித்திருந்தார் ஜி.கே.மணி யாமக சமூக முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த பரந்தாமன், சிவபிரகாசம் மீதும் குற்றச்சாட்டு.

சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் மீது அன்புமணி ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டு ராமதாஸை ஆதரிப்பவர்களை சூழ்ச்சியாளர்கள் என கூறுவது ஏற்புடைய குற்றச்சாட்டா? 

காரணம் இன்றி ராமதாஸ் ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறாரா அன்புமணி?





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கர” திரைப்படம்

0
2 mins agoshare
Kara








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved