news-tamil-logo

3/22/2026, 7:09:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews அன்புமணியின் அடுத்த கட்சி பதவியும் பறிப்பு..!
tv

Also Watch

tv

Read this

அன்புமணியின் அடுத்த கட்சி பதவியும் பறிப்பு..!

கட்சி பதவியும் பறிப்பு

Posted on: Jul 06, 2025 06:38 AM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாமகவில் அன்புமணியின் அடுத்த கட்சி பதவியையும் பறித்து ராமதாஸ் உத்தரவு அன்புமணியின் அடுத்த கட்சி பதவியும் பறிப்பு பாமகவில் அன்புமணியின் அடுத்த கட்சி பதவியையும் பறித்து ராமதாஸ் உத்தரவு.

புதிய நிர்வாக குழு உறுப்பினர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளார் ராமதாஸ் தனது தலைமையில் 21 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவை அறிவித்துள்ளார் ராமதாஸ்.

தனது தலைமையில் 21 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவை அறிவித்துள்ளார் ராமதாஸ்  புதிய நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியின் பெயரை நீக்கியுள்ளார் ராமதாஸ் 

ராமதாஸ் தலைமையிலான பாமக நிர்வாககுழுவை கலைத்து நேற்று உத்தரவு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 28 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved