DMDK : எந்த கூட்டணி என இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதியிலும் விருப்ப மனு பெறும் தேமுதிக வரும் 6-ம் தேதி முதல் அனைத்து தொகுதிகளுக்கும் விருப்ப மனுவை பெறலாம் என அறிவிப்பு.சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம் என அறிவிப்பு விருப்ப மனுக்களை வரும் 12-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் தேமுதிக அறிவிப்பு.பொது தொகுதிக்கு விருப்ப மனு கட்டணம் 15,000 -தனித்தொகுதிக்கு ரூ. 10,000. Related Link இன்றைய ராசி பலன்கள் 05.02.2026