news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews ஏர் இந்தியா விமான விபத்து - ஸ்ட்ரெச்சரில் தூக்கி கொண்டு ஓடும் மக்கள் - குலை நடுங்க வைக்கும் காட்சி..!
tv

Also Watch

tv

Read this

ஏர் இந்தியா விமான விபத்து - ஸ்ட்ரெச்சரில் தூக்கி கொண்டு ஓடும் மக்கள் - குலை நடுங்க வைக்கும் காட்சி..!

விமானம் விழுந்து நொறுங்கிய காட்சி

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியானது 242 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கிய அதிர்ச்சி காட்சி.

டேக் ஆஃப் ஆன சில நொடிகளில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது 825 அடி உயரத்தில் இருந்து விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரியும் காட்சி.

லண்டன் வரை செல்லும் விமானம் என்பதால் டேங்க் முழுவதும் எரிபொருள் நிரப்பட்டதாக தகவல் டேங்க் முழுவதும் எரிபொருள் இருந்ததால் தான் கீழே விழுந்து பெரும் வெடிவிபத்து.

க்ளைவ் குந்தர் என்பவர் விமானத்தின் முதல் அதிகாரி எனப்படும் துணை பைலட் ஆவார் சுமீத் சபர்வால் 8 ஆயிரத்து 200 மணிநேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர்.

கேப்டன் சுமீத் சபர்வால் என்பவர் தான் விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் ஆவார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
10 hrs 44 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved