news-tamil-logo

3/19/2026, 8:58:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews வழக்குகளில் சிக்கிய வக்கீல்கள் மீது நடவடிக்கை..!
tv

Also Watch

tv

Read this

வழக்குகளில் சிக்கிய வக்கீல்கள் மீது நடவடிக்கை..!

போதை பொருள் விற்பனை

Posted on: Apr 29, 2025 10:22 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

போக்சோ மற்றும் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் சிக்கிய வக்கீல்கள் மீது நடவடிக்கை  9 வழக்கறிஞர்கள் வழக்கறிஞராக பணியாற்ற தடை  தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை..!

பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த வழக்குகளில் சிக்கியதாக கூறி நடவடிக்கை  அஜித் குமார், விஜய் ஆனந்த், கஜேந்திரன் உள்ளிட்ட 9 வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் பணியாற்ற தடை..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
2 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved