தேசிய ஜனநாயக கூட்டணி என்பது ஒரு மூழ்கும் கப்பல் என செல்வப்பெருந்தகை விமர்சனம் எடப்பாடி பழனிசாமி பெயரையே சொல்ல மறுப்பவர் அவருடன் சேர்ந்து மேடையேறுவாரா டிடிவி? என கேள்வி.அதிமுக - பாஜக கூட்டணி இயற்கைக்கு மாறான கூட்டணி என செல்வப்பெருந்தகை சாடல் பாஜகவின் படையெடுப்பை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது ஒரு மூழ்கும் கப்பல் என செல்வப்பெருந்தகை விமர்சனம்.இதையும் படியுங்கள் : ஒரு பக்கம் வைத்திலிங்கம்.. மறுபக்கம் TTV - நடுவே ENTRY கொடுத்த சசிகலா