news-tamil-logo

3/22/2026, 5:50:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews ஒன்று திரண்ட 5000 பேர்.. சிவகங்கையில் பரபரப்பு!
tv

Also Watch

tv

Read this

ஒன்று திரண்ட 5000 பேர்.. சிவகங்கையில் பரபரப்பு!

சிவகங்கை

Posted on: Jan 27, 2026 11:41 AM

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சிவகங்கை மாவட்டம் கோமாளிப்பட்டியில் செயல்படும் கிராஃபைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  நோக்கி ஊர்வலம்.

1,650 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி ஆலை விரிவாக்கப் பணியை துவங்கியதாக தகவல் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 5 கிராம மக்கள்.

தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் சார்பில் கிராஃபைட் கனிமம் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.

Related Link
காரில் கருகிக் கிடந்த தாய், மகள்

காரில் கருகிக் கிடந்த தாய், மகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved